2 
news

பொன்முடியின் பேச்சு குரூரத்தின் உச்சம்! இபிஎஸ் கடும் கண்டனம்

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குரூர வக்கிரத்தின் உச்சம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Srini Vasan

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு .குரூர வக்கிரத்தின் உச்சம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்,

பொன்முடியை கண்டித்து வரும் 16 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் ,

நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் பேசியுள்ளார் பொன்முடி - இபிஎஸ்,

தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார் - இபிஎஸ்.