45 
news

தேவா பட படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த பூஜா ஹெக்டே.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு

தேவா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தனது தியா கதாப்பாத்திரம் மீது அன்பையும் பாராட்டையும் செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே இணைந்து நடித்த தேவா படம் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.