Ind vs paK WAR 
news

பிரதமரின் வெளிநாடு பயணம் ஒத்திவைப்பு

பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு...!

Srini Vasan

பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு   குரோஷியா, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்வதாக இருந்தநிலையில் மாற்றம்..!

மே 13 - 17 வரையிலான பயணம்  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில் பயணம் ஒத்திவைப்பு..!