vinayakar 
news

போயம்பாளைய்ம் சக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு.. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருப்பூர் போயம்பாளையம் சக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

திருப்பூர் போயம்பாளையம் சக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலில் மூலவராக சக்தி விநாயகரும், பரிவார தெய்வங்களாக , துர்கா பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், வராஹி உள்ளிட்ட தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர், ஆலயத்தை சுற்றி வந்த பின் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.