48 
news

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன்.. போஸ்டர் வெளியிட்டு டிராகன் படக்குழு அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் அனுபமா பரமேஸ்வரன், பிரபல இயக்குநர்களான மிஷ்கின்,

கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.