12 
news

மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.. நகரின் கழுகுப் பார்வை காட்சிகள்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளனர்.

Srini Vasan

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளனர்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில்,

அதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் மும்முரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அது தொடர்பான கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.