Kamala-Harris-donald-trump-070224-5afbef0acac94ca882d0b67134871e6e 
news

அமெரிக்காவில் கட்சி மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன், மக்கள் அளித்த பிரியாவிடையால் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்

அமெரிக்காவில் கட்சி மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன், மக்கள் அளித்த பிரியாவிடையால் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். சிகாகோ நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அதிபர் ஜோ பைடன், மக்களை நேசிப்பதாக கூறியதுடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகளை விமர்சித்தும் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ், நாங்கள் உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும், தங்களின் தலைமையும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.

Admin News Tamil