Trumph will come india 
news

இந்தாண்டு இறுதியில் இந்தியா வரும் அதிபர் டிரம்ப் 2வது முறை அதிபரான பின் முதல்முறை வருகை..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தாண்டு இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தாண்டு இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சை சந்தித்த போது, அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, டிரம்பின் இந்திய வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறினார்.