9 
news

யமஹாவின் 2 முன்னணி மாடல்களில் விலை குறைப்பு.. R3 மற்றும் MT-03 மாடல்களுக்கு ரூ.1.10 லட்சம் விலை குறையும்

தனது இரண்டு முன்னணி பைக் மாடல்களின் விலையை ஒரு லட்சத்து பதினாயிரம் ரூபாய் வரை குறைக்கப் போவதாக, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. R3 மற்றும் MT-03 ஆகிய இந்த மாடல்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் விலை குறைப்படுகிறது.

Srini Vasan

தனது இரண்டு முன்னணி பைக் மாடல்களின் விலையை ஒரு லட்சத்து பதினாயிரம் ரூபாய் வரை குறைக்கப் போவதாக, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
R3 மற்றும் MT-03 ஆகிய இந்த மாடல்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் விலை குறைப்படுகிறது.