01 
news

வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் முதல் முறை பயணம்

இரண்டு நாள் பயணமாக வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

இரண்டு நாள் பயணமாக வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி 13ஆம் தேதி இருவரும் சந்திக்கவுள்ள நிலையில், அன்றிரவு பிரதமருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார்.