07 
news

மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி.. தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு

மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

Srini Vasan

மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

படகு விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.