23 
news

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Srini Vasan

வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி,

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி,

ராம நவமி தினத்தில் பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளது,

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பேட்டி.