45 
news

மொரிசியஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி.. நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த மொரிசியஸ் அதிபர்

மொரிசியஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக மொரிசியஸ் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

Srini Vasan

மொரிசியஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக மொரிசியஸ் சென்ற பிரதமர் மோடி,

அந்நாட்டின் தேசிய தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவருக்கு நாட்டின் உயரிய விருதினை அதிபர் தரம் கோகுல் வழங்கி கவுரவித்தார்.