22 
news

பிரதமர் மோடியின் 2 நாள் லாவோஸ் பயணம் நிறைவு.. பயணம் முடிந்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

2 நாள் லாவோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடந்தது.

Srini Vasan

2 நாள் லாவோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடந்தது.

உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு காண முடியாது என்று தெரிவித்தார்.