கைதி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது..படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.