மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு-தேர்வு நடத்தக் கோரிய வழக்கு,
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது,
ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர்,
3மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவி்லலை-புகார்.