1 
news

செங்கல்பட்டு செல்லும் முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வரவேற்பு

Srini Vasan

செங்கல்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வரவேற்பு,

திருக்கழுக்குன்றம் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்திக்கும் முதலமைச்சர்.