10 
news

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" நூல் வெளியீடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டார்

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.

Srini Vasan

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.