இந்திய கிரிக்கெட் அணியோட முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர், ஆப்கானிஸ்தான் அணியோட உதவி பயிற்சியாளரா நியமிக்கப்பட்டு இருக்காரு. ஆப்கானிஸ்தான் அணி வரும் காலங்கள்ல நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்கள்ல விளையாட இருக்கிற நிலையில ஆர்.ஸ்ரீதர் உதவி பயிற்சியாளரா நியமிக்கப்பட்டு இருக்காரு.