1 
news

டாஸ்மாக் அலுவலகத்தில் ரெய்டு.. தொடர் வேட்டையில் அமலாக்கத்துறை

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

Srini Vasan

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை,

எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு,

தமிழ்நாடு மது விலக்கு அமலாக்கத்துறை அமைச்சராக உள்ளார் செந்தில்பாலாஜி,

காலை முதலே செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.