14 
news

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை.. மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Srini Vasan

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளான வேங்கிக்கால், நல்லவன்பாளையம், ஆடையூர், அடி அண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.