சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு,
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்,
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு,
செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரியிலும் மழைக்கு வாய்ப்பு.