08 
news

சென்னையில் மழை நீடிக்கும்..எவ்வளவு நேரம் தெரியுமா..

தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை நீடிக்கும்,

Srini Vasan

தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை நீடிக்கும்,

நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்,

காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கணிப்பு.