51 
news

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், நாளை வரை தமிழகத்தில் அதிபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.