3 
news

இன்று வெளுக்கப்போகும் மழை - வானிலை மையம் கொடுத்த அப்டேட்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Srini Vasan

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்,

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு,

நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூரிலும் கனமழை பெய்ய கூடும்,

திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு,

நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்யக் கூடும்.