70 
news

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படம்.. நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தில் ரோகிணி 'நசீமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Srini Vasan

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

படத்தில் ரோகிணி 'நசீமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.