12 
news

தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி உறுதி - பிரேமலதா

"அதிமுக கூட்டணி அமைந்த போதே தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்பி என்பது உறுதியானது".  கூட்டணி அமைந்த போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி என கையெழுத்தானது- பிரேமலதா. "தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேமுதிகவின் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிக்கப்படும்". யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் - பிரேமலதா.

Srini Vasan

"அதிமுக கூட்டணி அமைந்த போதே தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்பி என்பது உறுதியானது".

 கூட்டணி அமைந்த போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி என கையெழுத்தானது- பிரேமலதா.

"தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேமுதிகவின் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிக்கப்படும்".

யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் - பிரேமலதா.