Ramadas announcements 
news

ராமதாஸ் அறிவிப்புகள் செல்லாது - அன்புமணி

பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் -அன்புமணி அறிவிப்பு

Web Team

பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் -அன்புமணி அறிவிப்பு,

திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி பதிலடி,

பாமக பொருளாளர் சையது மன்சூர் உசைனை நியமித்திருந்தார் ராமதாஸ்,

ராமதாஸின் அறிவிப்பை மறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி.