பாமக நிறுவனர் ராமதாஸ் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார் - பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி,
இன்றைக்கு பாமகவில் உள்ள சூழல் நீடிக்க கூடாது என்பதே அனைவரது எண்ணம் - ஜி.கே.மணி,
தொண்டர்கள் அனைவருக்கும் வேதனையாக உள்ளது என ஜி.கே.மணி வருத்தம்,
சமாதான முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கிறோம் - ஜி.கே.மணி.