9 
news

ரெடியா மக்களே..! - அடுத்த 2 நாள்.. தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Srini Vasan

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்,

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை,

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை.