73 
news

ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம்.. 200MPக்கு பதிலாக 50MP பிரைமரி கேமராவுடன் அறிமுகம்

சியோமி நிறுவனம் சீன சந்தையில் தனது ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என சியோமி தெரிவித்திருந்தது.

Srini Vasan

ஆனால் சீன சந்தையில் வெறும் 50MP பிரைமரி கேமராவுடன் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் இந்த மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.