விடுதலை 2' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு.. விடுதலை 2 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிப்பு
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Admin News Tamil
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.