Removal of Arul from PMK 
news

பாமகவில் இருந்து அருள் நீக்கம்.. அன்புமணி ராமதாஸ் அதிரடி

பாமகவில் இருந்து அருளை நீக்கி அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Web Team

பாமகவில் இருந்து அருளை நீக்கி அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு,

கட்சித் தலைமை குறித்து அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை என அறிவிப்பு,

கட்சி தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கெனவே அவகாசம்: பாமக,

ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அருள் நீக்கம் - அன்புமணி.