சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் உலகளவில் 235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ள படக்குழு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படமாக, ரெட்ரோ திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.