kas 
news

அன்பு இளவல் விஜய் தலைமையில் புரட்சி ஆட்சி

"2026இல் தவெக தான் வெற்றி"

Web Team

தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வருவதற்காகவும், தூய்மையான ஆட்சி ஏற்படுவதற்கும் தவெகவில் இணைந்ததாக செங்கோட்டையன் பேச்சு.
அன்பு இளவல் விஜய் தலைமையில் புனிதமான ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாகவும் பேட்டி. 

"2026இல் தவெக தான் வெற்றி" அடித்து சொன்ன செங்கோட்டையன் | TVKSengottaiyan Pressmeet