சாம்சங்-ஆட்குறைப்பு 
news

ஆட்குறைப்பு நடவடிக்கைகளை துவங்கும் சாம்சங்.. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேலையிழப்பு அபாயம்

சாம்சங் நிறுவனம் உலகளாவிய அளவில் 10 சதவிகிதம் அளவுக்கு ஆட்குறைப்பை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

சாம்சங் நிறுவனம் உலகளாவிய அளவில் 10 சதவிகிதம் அளவுக்கு ஆட்குறைப்பை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங்கில் மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தென் கொரியாவில் யாருடைய வேலையும் பறிக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.