RP Udayakumar 
news

கீழடி குறித்து விவாதிக்க ஆர்.பி.உதயகுமார் சவால்

கீழடி விவகாரத்தில் தேர்வு எழுதாமலே வெற்றி பெற திமுக முயல்வதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

Web Team

கீழடி விவகாரத்தில் தேர்வு எழுதாமலே வெற்றி பெற திமுக முயல்வதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்,

மத்திய அரசு கேட்கும் தரவுகளை கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை - ஆர்.பி.உதயகுமார்,

வருங்காலத்தில் யாரும் குறை சொல்லாத அளவிற்கு தரவுகளை கொடுக்க வேண்டும் - உதயகுமார்,

கீழடி குறித்து திமுகவினருடன் விவாதிக்க தயார் என்றும் ஆர்.பி.உதயகுமார் சவால்,

கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுகதான் - ஆர்.பி.உதயகுமார்.