எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு, இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசால் வழங்கப்பட்டு வந்த 182 கோடி ரூபாய் நிதியை ரத்து செய்துள்ளது.
அதே போல் வங்கதேசத்துக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த 251 கோடி ரூபாய் நிதியையும் ரத்து செய்துள்ளது.