1 
news

அணு உலை மீது ரஷ்யா தாக்குதல்.. கதிர்வீச்சு பரவும் அபாயம்.. உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்

செர்னோபில் அணு உலை கதிர்வீச்சை தடுக்கும் அரண் மீது, ரஷ்யா ட்ரோன் தாக்குதல், சக்திவாய்ந்த கதிர்வீச்சை தடுக்கும் அரண் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம், 1986-ல் செர்னொபில்லில் 4வது உலை வெடித்ததில் கதிர்வீச்சு காரணமாக சுமார் 2000 பேர் பலி.

Srini Vasan

செர்னோபில் அணு உலை கதிர்வீச்சை தடுக்கும் அரண் மீது, ரஷ்யா ட்ரோன் தாக்குதல்,

சக்திவாய்ந்த கதிர்வீச்சை தடுக்கும் அரண் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்,

1986-ல் செர்னொபில்லில் 4வது உலை வெடித்ததில் கதிர்வீச்சு காரணமாக சுமார் 2000 பேர் பலி,

கதிர்வீச்சை தடுப்பதற்காக அந்த உலை பாதுகாப்பு கவசம் கொண்டு மூடப்பட்டு இருந்தது,

குறிப்பிட்ட அந்த கவசம் மீது ட்ரோன் தாக்குதல் - கவசத்தின் ஒரு பகுதி சேதம்.