41 
news

RV BlazeX எலெட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்.. விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயம் என தகவல்

ரிவோல்ட் மோட்டார்ஸ் RV BlazeX எலெட்ரிக் பைக் இந்தியாவின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

ரிவோல்ட் மோட்டார்ஸ் RV BlazeX எலெட்ரிக் பைக் இந்தியாவின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.