53 
news

சாதனை பட்டியலில் இணைந்த ரியான் பராக்... ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி அசத்தல்

ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் இணைந்துள்ளார்.

Srini Vasan

ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் இணைந்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின்போது, மொயீன் அலி ஓவரில் சிக்சர்களாக விளாசினார்.

13-வது ஓவரின் 2-வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அசத்தினார்.