50 
news

சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா... திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலின் உபக்கோயிலான சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலின் உபக்கோயிலான சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.