31 
news

ஆசிப் அலி நடிப்பில் உருவாகியுள்ள சர்கீட் படம்... மே 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

ஜீத்து ஜோசப் மற்றும் நடிகர் ஆசிப் அலியின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

ஜீத்து ஜோசப் மற்றும் நடிகர் ஆசிப் அலியின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தமர் இயக்கத்தில் ஆசிப் அலி , திவ்ய பிரபா நடித்துள்ள படம் சர்கீட்.

இந்த படம் மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.