40 
news

ஹாக்கி ஸ்டிக்கால் மாறி மாறி தாக்கி கொண்ட பள்ளி Chairman's - அதிர்ச்சி வீடியோ

சிஇஓஏ பள்ளியின் இரு நிர்வாக குழுவினரிடையே மோதல்

Srini Vasan

சிஇஓஏ பள்ளியின் இரு நிர்வாக குழுவினரிடையே மோதல்,

ஹாக்கி ஸ்டிக்கினால் மாறி மாறி தாக்கிக்கொண்ட வீடியோ,

பலத்த காயங்களுடன் 2 தரப்பினரும் மருத்துவமனையில்,

காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையினர்விசாரணை.