59 
news

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடல் சீற்றம் - அச்சத்தில் பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் சீறி எழும் அலைகள்

Srini Vasan

திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் சீறி எழும் அலைகள்,

கரையில் குறிப்பிட்ட தூரத்தைத் தாண்டி கடல் நீர் ஆர்ப்பரித்து வருகிறது ,

கரையைத் தாண்டி ஆர்ப்பரித்த அலைகளால் நீச்சல் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்,

தேங்கி நிற்கும் தண்ணீரில் குழந்தைகள் குளித்து விளையாடி மகிழ்ச்சி.