6 
news

பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்.. கை துப்பாக்கி, கையெறி குண்டுகள், தோட்டாக்கள் பறிமுதல்

Srini Vasan

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து கை துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.