11 
news

பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சு...அமைச்சர் சேகர்பாபு கண்டனம்

பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம், எதையாவது பேசினால் தான் அடையாளப்படுத்தி கொள்ள முடியும் என பேசுகிறார் சீமான்,

Srini Vasan

பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம்,

எதையாவது பேசினால் தான் அடையாளப்படுத்தி கொள்ள முடியும் என பேசுகிறார் சீமான்,

கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது ,

வாழ்ந்து மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல - சேகர்பாபு.