39 
news

நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம்

Srini Vasan

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம்,

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றதாக தகவல்,

நேற்று மதியம் டெல்லிக்கு செங்கோட்டையன் சென்றதாக தகவல்,

டெல்லியில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல்.