25 
news

அமைச்சர் பதவி போன அடுத்த நாளே ஆப்சென்ட் ஆன செந்தில் பாலாஜி, பொன்முடி..

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பேரவைக்கு ஆப்சென்ட்

Srini Vasan

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பேரவைக்கு ஆப்சென்ட்,

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை இருவரும் வரவில்லை,

இருவரும் அமரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேஜை கணினிகளும் ON செய்யப்படாமல் உள்ளன.