Haryana 
news

புனே சட்டக்கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி கைது... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவதூறு கருத்துக்கள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புனே சட்டக்கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி, குருகிராமில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Web Team

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புனே சட்டக்கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி, குருகிராமில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து இழிவான கருத்துகளை தெரிவித்திருந்திருந்த அவரது வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பனோலி சமூக ஊடகங்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தனது வீடியோக்கள் மற்றும் பதிவுகளை நீக்கினார்.

இது தொடர்பாக அவர் மீது பதியப்பட்ட வழக்கில் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.